கேரள மாநிலத்தில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பத்தினம்திட்டா பகுதியில் 12-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த 12 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நரபலி சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் உடம்பை 60 துண்டுகளாக வெட்டி சமைத்து […]
Tag: 12 பெண்கள்
தர்மபுரி மாவட்டத்தில் பத்மா உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரவலி கொடுக்கப்பட்ட நிலையில் எழந்தூர் சுற்றுவட்டத்தில் மட்டும் மூன்று பெண்கள் காணாமல் போய் உள்ளனர்.கடந்த ஐந்து வருடங்களில் கொச்சி நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் காணாமல் போன வழக்கை தற்போது கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். […]
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த ரோஸ்லின் மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் தன்னுடன் இருந்த புகைப்படம் மற்றும் தனக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டு விடுவதாக பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவ்வாறு வெளியிடாமல் இருக்க அவர் ஒரு லட்சம் ஸ்விச் பிராங்குகள் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் பெர்செடின் முன்னால் காதலி எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் […]
திருமண வரன்களை தேடுவதற்கு தற்போது ஏராளமான இணையதளங்கள் வந்து விட்டன. அதன் மூலம் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வசித்து வருபவர்கள் கூட தங்களது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால் இதுபோன்ற இணையதளம் மூலமாக சில தவறுகளும் நடக்கின்றன. அதில் அதிகமாக பெண்கள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மும்பை மலாட் பகுதியை சேர்ந்த கரன் குப்தா என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் திருமணதகவல் இணையதளத்தில் பல்வேறு பெயர்கள் மற்றும் முகவரிகளில் பதிவு செய்து பெண்களை தொடர்பு […]