Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்….!!

மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தாக்குதல்…. 12 பேர் காயம்…. அதிரடியில் சவுதி அரசு….!!

விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.  சவுதி அரேபியாவின் ஏமன் எல்லைக்கு அருகில் அபா விமான நிலையம் உள்ளது. அங்கு திடீரென ஹவுதி போராளிகள் ட்ரோன் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சவுதி அதிகாரிகள் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் ட்ரோன்களில் உள்ள பாகங்கள் கீழே விழுந்து உள்ளது. அதனால் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 12 பணியாளர்கள் காயமடைந்ததாக சவுதி அரசு […]

Categories

Tech |