ஜெர்மன் நாட்டில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் தயார்செய்து விற்றதாக 12 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மனியில் போலியான தடுப்பூசி சான்றிதழ் 100 லிருந்து 400 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி பாஸ்போர்ட்கள் என்பது QR குறியீடு அல்லது அதிகாரபூர்வ தடுப்பூசி காகித கையேடாக இருக்கும். நாடு முழுவதும் இருக்கும் உணவகங்களிலும், பொழுதுபோக்கு இடங்களிலும், பார்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரம் காண்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் […]
Tag: 12 பேர் கைது
ஓசூரில் தமிழ்நாடு நாளை ஒட்டி தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பின் கொடியை ஏற்ற முயன்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போதைய ஆளும் திமுக அரசு தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம் நாள் என மாற்றம் செய்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் […]
திருவாரூர் மாவட்டத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் ரயில்வே மேம்பாலத்தில் முக்குலத்து புலிகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இளையராஜா தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து திருவாரூர் நகர செயலாளர் யோகானந்த், திருத்துறைப்பூண்டி […]
தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அம்மாபட்டியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த வைரம்(42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பாலக்கோம்பை பகுதியில் போத்திராஜா என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்கு […]
அரசின் தடையை மீறி புகையிலை மற்றும் மது விற்ற குற்றத்திற்காக 19 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யவும் மது விற்பனை செய்வதை தடுத்து வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினரும் தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்ததாக 12 பேரை […]