Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே தகராறு”…. 12 பேர் காயம்….!!!!!

கோவில் விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 ஆம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள். இதில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் படுதாயம் அடைந்த மலர்விழி, சங்கிலி, […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு…. படுகாயம் அடைந்த மக்கள்…. பதற்றத்தில் பிரபல நாடு….!!

வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் தெற்கு கரோலினா மாகாணத்தில் கொலம்பியா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வணிக வளாகம் ஒன்றில் அதிக மக்கள் கூடியிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இது குறித்து தலைமை காவல் அதிகாரி ஹோல்புரூக் கூறியதாவது “இந்த துப்பாக்கி சூட்டில் உயிர் சேதம் எதுவும் இல்லை.  ஆனால்  10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |