Categories
தேசிய செய்திகள்

டாடா சுமோ பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து….. 12 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று டாடா சுமோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமோலி காவல் கண்காணிப்பாளர் கூறியது, ஜோஷிமத் பகுதியில் இருந்து பல்லா ஜாகோல் சிற்றூருக்கு டாடா சுமோ வாகனத்தில் 17 பேர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் உர்கம் பகுதியில் 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 3 […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்தில் 12 பேர் பரிதாப பலி…. 5 பேரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் நிவாரணம்….. முதல்வர் மம்தா அறிவிப்பு….!!!!!

மிசோரமில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த‌ கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் திடீரென அதிக அளவில் கற்கள் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தகவல் அறிந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களில் நேற்று 8 பேர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 12 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் ஜராவ்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 11-ம் தேதி படகில் 40 பேர் சென்றுள்ளனர். இந்த படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு உடைந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் கவிழ்ந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் பனிச்சரிவு…. 13 பேர் மாயம்…. மீட்கும் பணி தீவிரம்…!!!

ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த  சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள […]

Categories
உலக செய்திகள்

ஆயுத கும்பலுடனான மோதல்…. காவல்துறையினர் உட்பட 12 பேர் பலி…!!!

மெக்சிகோவில் காவல்துறையினர் மற்றும் ஆயுத கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படும். இதில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் நடப்பதும் உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், மெக்சிகோவின் ஜாலிஸ்கோ என்ற மாகாணத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்ததால் ராணுவ வீரர்களின் குழு சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த குழுவினர் குற்றச்செயல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த மாகாணத்தில் […]

Categories
உலக செய்திகள்

அதிவேகத்தில் சென்ற லாரி… 2 வேன்கள் மீது அடுத்தடுத்து மோதல்… 12 பேர் பலி…!!!

பாகிஸ்தானில் பயங்கர வேகத்தில் சென்ற ஒரு குப்பை லாரி, இரண்டு வேன்கள் மீது மோதியதில்  12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா என்னும் நகரத்தில் இருக்கும் சாலையில் ஒரு குப்பை லாரி பயங்கர வேகத்தில் சென்றிருக்கிறது. அப்போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு வேன்கள் மீது தொடர்ந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் அந்த வேன்களிலிருந்த சிறுமி உட்பட 12 நபர்கள் பரிதாபமாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

என்ன கொடுமை…. நாளுக்கு நாள் அதிகமாகும் தொற்று…. பீதியில் ஷாங்காய் மக்கள் ….!!

கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த கொரோனா பொது ஊரடங்கால்   ஷாங்காய் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன. இதனை அடுத்து இருசக்கர வாகனங்களில் பெட்டிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

“கடும் சேதம்!”…. பலத்த மழையால் பாதிப்படைந்த மாகாணம்… குழந்தைகள் உட்பட 12 பலி…!!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கடும் புயல் மற்றும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Khyber Pakhtunkhwa என்னும் மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகளின் கூரைகள் இடிந்து விழுந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர் பலி…. தலா 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு… பிரதமர் மோடி….!!!!

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில்  உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டையொட்டி வழிபட கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 14 பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: புத்தாண்டில் காலையில் மனதை பதற வைக்கும் சம்பவம்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில்  உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டையொட்டி வழிபட கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சில பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“இது என்ன கொடுமை!”…. 100 வருசமா சண்டப்போடும் மக்கள்….. 12 பேர் பலி….!!

கவுத்தமாலா என்னும் மத்திய அமெரிக்க நாட்டில் 100 வருடங்களை தாண்டி நீண்டு வரும் நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே சண்டை ஏற்பட்டு 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுத்தமாலா நாட்டின் சண்டா ஹடரினா ஐஸ்டஹூஹன் மற்றும் நாலுலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருதரப்பு மக்களிடையே கடந்த நூறு வருடங்களை தாண்டி நில பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாலுலம் என்னும் பகுதியில் இருக்கும் சின்கியூக்ஸ் என்ற கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் துப்பாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…. 12 பேர் பலியான சோகம்….!!

மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் எனவும் […]

Categories
உலக செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரை…. சுட்டுக்கொன்ற தலீபான்கள்…. தகவல் வெளியிட்ட ஆப்கான் அரசு….!!

ஆப்கானில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த டேயிஷ் போராளிகளை தலீபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். மேலும் தலீபான்கள் ஆட்சி அமைத்த பின்னர் ஆப்கானில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள ஈத் கா என்ற மசூதியில் நேற்று திடீரென பயங்கரமான குண்டு […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் விபத்து…. 12 பேர் உயிரிழப்பு….!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மிரட்டி நகரின் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“கட்டுபாட்டை இழந்த ராணுவ விமானம்” …. “சிறுவன் உட்பட இருவர் தப்பி பிழைத்த அதிசயம்”…! “பிரபல நாட்டில் நடந்த சோக சம்பவம்”….!!!

 ராணுவ விமான விபத்தில் சிக்கி  12 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   மியான்மரில் ராணுவ விமானம் 14  பயணிகளுடன்  பின் ஓ லிவின் என்ற இடத்திற்கு  புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் அனிசகன்  என்ற பகுதியில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில்  விமானத்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த சிறுவன் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் பரபரப்பு…. அடுத்தடுத்து மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மையத்தில் தீ விபத்து…. நோயாளிகள் 12 பேர் உயிரிழப்பு…. பரிதாபம்….!!!

மராட்டிய மாநிலத்தில் சிறப்பு கொரோனா மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே வருகிறது .கடந்த சில நாட்களில் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் சிறப்பு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக வருகிறது. அந்த வகையில் பல்கார் மாவட்டம் வாசை என்ற பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 12 பேர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர வெடி […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு 12 பேரை கொல்லும் சுறா மீன்கள்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

உலகம் முழுவதிலும் ஒரு ஆண்டுக்கு 12 மனிதர்கள் சுறா மீன்களால் தாக்கப்பட்டு உயிர் இழப்பதாக தெரியவந்துள்ளது. உலகில் பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. அதில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சில மீன்கள் இருக்கின்றன. சுறா என்று அழைக்கப்படும் சுறாமீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பொருள்களைக் கொண்டுள்ளன. 22 சென்டிமீட்டர் நீளமுள்ள பிக்மி சுறா முதல் வரண்டு மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறா வரை சுறாக்களில் பல சிற்றினங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ… 12 பேர் பலி… பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்…!!!

அகமதாபாத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே ரசாயன கிடங்கு ஒன்று இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என […]

Categories

Tech |