மடகாஸ்கரில் அமைச்சர் ஒருவர் சரக்கு கப்பல் கவிழ்ந்து 14 பேர் உயிரிழந்தயிடத்தை பார்வையிட சென்ற போது அவர் பயணித்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானதையடுத்து அவர் சுமார் 12 மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளார். மடகாஸ்கரில் கவிழ்ந்த சரக்கு கப்பல் ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்வதற்காக மடகாஸ்கர் நாட்டின் அமைச்சரான ஜெர்ஜி விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். ஆனால் அந்த விமானம் துர்தஸ்டவசமாக […]
Tag: 12 மணி நேரம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த […]
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து சுமார் 12 மணி நேரங்களுக்குள் 4200 நபர்கள் வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, அமெரிக்கா, இந்தியா இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் மக்களை விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. இதனால் காபூல் விமான நிலையம், அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இம்மாத இறுதிக்குள் காபூலில் மீட்புப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் தங்கள் […]