Categories
உலக செய்திகள்

12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. உயிரிழப்புகள் 36 ஆக அதிகரிப்பு..!!

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம், இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரைக்கு அருகில் 12 மாடி கொண்ட கட்டிடம் கடந்த ஜூன் மாதத்தில் 25ஆம் தேதியன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. இந்த பயங்கர விபத்தில் பல பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர். எனவே மீட்புக்குழுவினர் சுமார் 11 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் […]

Categories
உலக செய்திகள்

‘என்ன காப்பாத்துங்க’ பெண்ணின் அலறல் சத்தம் …. மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி …. தோல்வியில் முடிந்த சோகம் …!!!

தரைமட்டமான 12 மாடி கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் மியாமியில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென்று இடிந்து  விழுந்து தரைமட்டமானது .இந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர்  என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டார். இந்த விபத்து நிகழ்ந்து 10 […]

Categories

Tech |