Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநில அரசும் இதனை சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100-ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் குஜராத், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் மின்சாரம்,நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 12 மாவட்டங்களில்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்களில் உச்சத்தில் இருக்கும் கொரோனா…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… 12 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு…. மத்திய அரசு உத்தரவு…!!!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்களில்… கொட்டித் தீர்க்க போகும் “கனமழை”… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

இந்தியாவில் 12 மாநிலங்களில் கனமழைக்கு அடுத்த நான்கு நாட்களில் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போது பரவலாக கனமழை முதல் மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இந்த மழையானது வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பல பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. ஆனால் இந்த பருவமழை விவசாயத்திற்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை மழை குறித்து வெளியிட்டுள்ளது. […]

Categories

Tech |