Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களில் … கனமழை வெளுத்து வாங்க போகுது ….அலர்ட் அலர்ட் அலர்ட் …!!!!

கேரளா மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வருகின்ற 31ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று  வானிலை மையம் எச்சரித்துள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அங்கு  பெரும்பாலான மாவட்டங்களில் வவெள்ளக்காடாக சூழ்ந்துள்ளது . இந்த தொடர் மழையால் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் அதிகமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக இடுக்கு மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு அரபிக் […]

Categories

Tech |