Categories
மாநில செய்திகள்

இணையத்தளத்தில் வெளியான வினாத்தாள்…. குழப்பத்தில் மாணவர்கள்…. அமைச்சரின் விளக்கம்…!!!!

12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரனா பரவல் காரணமாக கடந்த வருடம் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த வருடம் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. […]

Categories

Tech |