11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம் அக்., 27 காலை 10 மணிக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் […]
Tag: 12-ம் வகுப்பு
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதிய பள்ளி வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் […]
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவி ஒருவர் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும், மிகுந்த நம்பிக்கையில் ஆசிரியர் உதவியுடன் எழுதினார். தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்வு வருகின்ற 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 89 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 042 மாணவர்களும், 5 ஆயிரத்து 353 மாணவிகளும் 36 மையங்களில் தேர்வு எழுதினார்கள். இதில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 53 பேர் அடங்குவார்கள். […]
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை விரைந்து முடிக்க வேண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 10 முதல் 30-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே […]