தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியானது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகர் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், ஜூலை 14-ந் தேதி மதியம் 12 மணி முதல் https://www .dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]
Tag: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவி ஒருவர் ஆசிரியை உதவியுடன் எழுதினார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தில் வசித்து வருபவர் முரளிதரன். இவருடைய மகள் 17 வயதுடைய ஷர்மிளா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தேர்வு எழுதுவதற்காக அவருடைய தாயுடன் பைக்கில் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது பள்ளி அருகில் வரும்போது எதிரே வந்த பைக் அவருடைய […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]