Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருதலைக்காதல்…மாணவிக்கு கத்திக்குத்து…வாலிபரை மின்கம்பத்தில் கயிறால் கட்டி வைத்த பொதுமக்கள்… குன்னூரில் பரபரப்பு…!!!

ஒருதலைக்காதலால் வாலிபர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 17 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கீழ் பள்ளிவாசல் பகுதியில் வசித்த பூ வியாபாரி அப்பாஸ் என்பவருடைய மகன் ஆசிக் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலை பள்ளி மாணவி ஏற்க மறுத்து விட்டார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கருவை கலைத்த பெற்றோர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆத்தூரில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 2 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூரில் வசித்து வரும் 17 வயது சிறுமி அங்கு இருக்கின்ற பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோர்  அவரிடன் விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது  கர்ப்பமாக இருப்பதாகவும் […]

Categories

Tech |