Categories
உலக செய்திகள்

12 ரூபாய்க்கு வீடுகளை விற்கும் குரோசியா…. வியக்கவைக்கும் காரணம்….!!!!

12 ரூபாய்க்கு வீடு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பை குரோசியா நாட்டின் லெக்ராட் நகரம் வெளியிட்டுள்ளது. வட குரோசியாவில் அமைந்துள்ள லாக்ராட் நகரம் 62.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. குரோசியாவின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகராக இருந்தது. 15-ம் நூற்றாண்டில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் ஆட்சி நடைபெறும் வரை மக்கள் இருந்துள்ளனர். அப்போது முக்கிய நகராக விளங்கியுள்ளது. ஆட்சி முறியடிக்கப்பட்ட பின் மக்கள் அருகில் உள்ள இடத்திற்கு […]

Categories

Tech |