Categories
அரசியல்

CBSE 12 வகுப்பு மாணவர்களுக்கு…. 2-வது பருவத்தேர்வு தேதி வெளியீடு…. அட்டவணைகான நேரடி லிங்க் இங்கே…!!!

2022ஆம் ஆண்டு மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) ஏப்ரல் 26ம் தேதி 12 ஆம் வகுப்புகாண இரண்டாம் பருவ தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு காண முதல் பருவத்தேர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

“10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு”…? பள்ளிகளுக்கு அனுப்பட்ட முக்கிய சுற்றறிக்கை…. என்ன தெரியுமா..?

பனிரெண்டாம் வகுப்பை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விவரங்களைய பதிவு செய்யுமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது : பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், ஜாதி, மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத்திறனாளி வகை, மொபைல் போன் எண், […]

Categories
மாநில செய்திகள்

10,12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மாதிரித் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 , 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பாடங்களை படித்து வந்தனர். இந்நிலையில் சில மாநிலங்களில் 9 வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் […]

Categories

Tech |