Categories
தேசிய செய்திகள்

Breaking: 10, 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து..!!

நாடு முழுவதும் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜீலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் இருப்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் […]

Categories

Tech |