Categories
உலக செய்திகள்

“குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்தும் பெற்றோர்கள்!”.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த மக்கள், 12 வயதிற்கு குறைவான தங்கள் குழந்தைகளுக்கு off-label தடுப்பூசி செலுத்த வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சிலர், தங்கள் குழந்தைகளை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளர்கள், தற்போது வரை குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியையும் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் இருக்கும் மருத்துவர்கள் 1000-த்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி […]

Categories

Tech |