ஆந்திராவில் ஒரு இளைஞர் வேர்கடலை வியாபாரியிடம் கொடுக்க வேண்டிய 25 ரூபாய் கடனை, 12 வருடங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவில் இருக்கும் காக்கிநாடாவில் வசிக்கும் மோகன் என்ற நபர் கடந்த 2010 ஆம் வருடத்தில் தன் மகன் பிரவீனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, அங்கு வேர்கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியிடம் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்லாததால், அந்த வியாபாரி, “அடுத்த நாள் தாருங்கள்” […]
Tag: 12 வருடங்கள்
இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளை 12 வருடங்களாக பிரிந்து தவித்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க நினைத்துள்ளார். எனவே ஒன்றரை வயதே ஆன தன் குழந்தை ட்விஷாவை, அவரின் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு கணவருடன் பிரிட்டன் சென்றிருக்கிறார். பிரிட்டன் செல்வதில் சிறிதும் விருப்பம் இல்லாத ரோஷினி வேறுவழியின்றி கனத்த மனதுடன் மகளை விட்டு சென்றிருக்கிறார். விமானம் புறப்பட தொடங்கியவுடன் பிரிட்டன் செல்ல போகிறோம் என்ற […]
அமெரிக்காவில் ஒருவர் மறதி நோயால் திருமணமானதை மறந்து, தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்திருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கடந்த 12 வருடங்களாக மறதி நோயுடன் போராடி வருகிறார். அதாவது ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்ததும் அவருக்கு மறந்துவிடுமாம். எனவே அவரது மனைவி குழந்தையாக நினைத்து தன் கணவரை கவனித்து வருகிறார். ஒரு நாள் தனக்கு திருமணமானதை மறந்து மீண்டும் தன் மனைவியையே திருமணம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், ஒரு நிமிடத்திற்கு முன்பு நடந்தது […]