உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்பட 5 தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் 12 முதல் 18 வயதினருக்கு ஜைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியும், பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் […]
Tag: 12-18 வயது
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் கோவின் இணையதளத்தில் குழந்தைகளையும் பதிவு செய்ய அரசு தனது தரப்பில் நடவடிக்கை […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]