Categories
உலக செய்திகள்

உலக அளவில் சுமார் … 12.82 கோடியை தாண்டிய …கொரோனா வைரஸ்…!!!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் , 12 .82 கோடிக்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது . கடந்த ஆண்டு  மார்ச் மாதத்தில் சீனாவில் பரவிய கொரோனா தொற்றானது , உலக நாடுகள் முழுவதும் பரவி பெருந்தொற்றாக  மாறியது. இந்த கொரோன  வைரஸ் பரவத் தொடங்கி ,ஒரு வருட காலமாகியும் ,இதனுடைய தாக்கம் குறையவில்லை. கடந்த சில மாதங்களாக குறைய தொடங்கிய  கொரோனா வைரஸ்,தற்போது அதிகரித்து காணப்படுகிறது . உலக நாடுகள் முழுவதுமாக பாதிப்பு […]

Categories

Tech |