Categories
தேசிய செய்திகள்

ஆறுகளில் கழிவு நீர் கலப்பு….. மாநில அரசுக்கு ரூ.120 கோடி அபராதம்…. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி….!!!!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கொண்ட விசாரணையில், கோரக்பூர், அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளொன்றுக்கு 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் கலக்க விடப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசம் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திட்டமிடப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பற்றி தெளிவாக இல்லை. உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு பணிகளுக்கு பிறகும் நீரின் தரம் சரியாக இல்லை. தற்போது நீர் […]

Categories

Tech |