Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… 120 மொழியில் பாடி… கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனை மாணவி… குவியும் பாராட்டுகள்….!!!

கேரளாவைச் சேர்ந்த மாணவி 120 மொழிகளில் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த சதீஷ் சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதீஷ்(16 வயது). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகின்றனர். மாணவி சுசேத்தா சதீஷ் துபாயில் உள்ள இந்திய பள்ளியில் படித்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில் ஆர்வம் உடைய இந்த மாணவியை ஏராளமான மேடைகளில் பாடியுள்ளார். […]

Categories

Tech |