Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

12,000 புத்தகங்கள் மாயம்…. ஆய்வில் தெரிந்த உண்மை…. 2 பேர் கைது…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!!

புத்தகங்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வட்டார கல்வி அலுவலராக மாதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் வந்தது. அதில் மொத்தம் 29,265 புத்தகங்கள் வந்த நிலையில், 17,265 புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டது. இதில் மீதமுள்ள 12,000 புத்தகங்களும் […]

Categories

Tech |