Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இங்கேயும் நுழைஞ்சிட்டாங்களா… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… வசமாக சிக்கிய சிறுவன்…!!

ராமநாதபுரத்தில் உள்ள திருவேட்டுடைய அய்யனார் கோவிலின் உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளையடித்த 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டு பரமக்குடியில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 மர்மநபர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் சந்தேகமடைந்து அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய அந்த 2 நபர்களில் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் […]

Categories

Tech |