Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்…. 122 கிலோ பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் அதிரடி கைது….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஜெயஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 2 பைகளில் பாக்கு, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது […]

Categories

Tech |