Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட “வெள்ளம்”… பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு…!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகம்பேர் பாதிக்கப்பட்டு பலி எண்ணிக்கை 100க்கும் மேல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு பக்கமிருக்க பல்வேறு நாடுகளில் தற்போது கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, என இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக மீட்பு படையினர் பெரும்பாலும் போராடி வருகின்றனர். ஆனாலும் உயிர் பலிகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள 12 மாகாணங்களில் […]

Categories

Tech |