Categories
மாநில செய்திகள்

1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

சென்னையின் பரப்பளவை விரிவாக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 1225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பதற்கான அரசாணையை அரசை வெளியிட்டுள்ளது .இதன் மூலம் அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுவால் உருவாக்கப்படும். ஏற்கனவே இருக்கும் சென்னை பெருநகரை, சென்னை பெருநகர பகுதி மத்திய என்றும், கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளை சென்னை பெருநகர பகுதி வடக்கு, சென்னை பெருநகர பகுதி கிழக்கு என […]

Categories

Tech |