Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய காவலர்கள்…. அதிரடி இடமாற்றம்…. கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவு….!!

திருநெல்வேலி மாநகரில் 124 காவல்துறையினர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநக காவல் நிலையங்களில் தொடர்ந்து 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள் மற்றும் காவல்துறையினருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கலந்தாய்வை கமிஷனர் செந்தாமரை கண்ணன் நடத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது முடிவு எடுக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவின்படி நெல்லை சந்திப்பு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி நெல்லை […]

Categories

Tech |