Categories
தேசிய செய்திகள்

யோகி ஆதித்யநாத் ஆட்சி… 124 ரவுடிகளுக்கு என்கவுண்டர்… போலீஸ் அதிரடி…!!

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்ற 42 மாதங்களில் மட்டும் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மீரட்டில் 14 பேரும், முசாபர்நகரில் 11 பேரும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மாநில அரசு பிராமணர்களை குறிபார்த்து என்கவுண்ட்டர் […]

Categories

Tech |