Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது… கண்டெடுத்த அதிகாரிகள்… ஆய்வு செய்து வரும் தொல்லியல் துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டினை தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்பு ஈஸ்வரர் கோவிலில் ஒரு பாறை கல்லின் மூன்று பக்கங்களில் கல்வெட்டு இருப்பதாக அம்மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவரான ராஜகுருவுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கல்வெட்டை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கல்வெட்டில் எழுதியிருக்கும் எழுத்துக்களின் தன்மை கொண்டு கிபி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். […]

Categories

Tech |