Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு போய் விட்டு…. திரும்பி வந்த போது செத்துக்கிடந்த 13 ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த பெண்..!!

தொட்டியம் பகுதியில் வெறிநாய் கடித்து 13 ஆடுகள் இறந்தன. திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் அருகில் கார்த்திகைபட்டியில் வசித்து வருபவர் தவசுமணி. இவருடைய மனைவி 47 வயதான புள்ளாச்சி என்பவர்  30 -க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரேஷன் கடையில் பொருள் வாங்குவதற்காக தோட்டத்திலுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு சென்றுவிட்டார். அதன்பின் வீடு திரும்பிய அவர் தோட்டத்தில் உள்ள ஆடுகளை பார்க்க சென்றபோது பட்டிக்குள் இருந்த 13 ஆடுகள் இறந்து கிடந்தன. […]

Categories

Tech |