Categories
தேசிய செய்திகள்

கோவையின் எய்ம்ஸ் அமைக்க பரிசீலனை… மா சுப்ரமணியன் அறிவிப்பு…!!

டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை அவரிடம் வழங்கினார். இதுகுறித்து மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி டோஸ் தேவை என்பதால் கூடுதலாக ஒதுக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார். மேலும் கோவையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார். அதுமட்டுமில்லாமல் மதுரை எய்ம்ஸ் […]

Categories

Tech |