Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் என்கவுண்டர்… காவல் ஆய்வாளர் தகவல்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கட்சிரோலி என்ற மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல்துறையின் சீ-60 பிரிவினர் அதிரடியாக அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது நக்சலைட்க்கும், காவல்துறைக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல நக்சலைட்டுகள் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவர்களின் உடல்களை தேடும் […]

Categories

Tech |