Categories
உலக செய்திகள்

மொத்தமாக 600 பயணிகள்…. 13 பேருக்கு உறுதியான ஓமிக்ரான்…. பிரபல நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்….!!

தென்னாப்பிரிக்காவிலிருந்து மொத்தமாக 600 பயணிகளை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் நெதர்லாந்தின் தலைநகருக்கு சென்ற நிலையில் அவர்களில் 13 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் என்னும் பகுதியிலிருந்து மொத்தமாக 600 பயணிகளை கொண்ட 2 விமானங்கள் நெதர்லாந்தின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்தின் தலைநகருக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து 2 விமானத்தின் மூலம் வந்த 600 பயணிகளில் 13 பேருக்கு புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த 13 பேரும் […]

Categories

Tech |