ஹரியானா மாநிலமான கர்னாலில் பயங்கரவாதிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஒருவர் லூதியானாவைச் சேர்ந்த நபர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களுடைய பெயர் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எஸ்.பி. ராம் பூனியா கூறியிருப்பதாவது “கைது செய்யப்பட்ட நபர்களிடம் […]
Tag: 13 பேர் கைது
இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 12 பேரை கைது செய்த காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் என்னும் கிராமத்தில் முன்பகை காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மற்றும் சக்தி ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து […]
சட்ட விரோதமாக மது பாட்டில் மற்றும் சாராயம் விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தர்மபுரியில் வசிக்கும் சின்னசாமி, அருள் உள்ளிட்ட 13 […]
சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்களிடம் வாட்ஸ்அப் மூலமாக கஞ்சா விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் இதுகுறித்து கூறுகையில், ” சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களை மட்டும் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 13 பேரை கைது செய்திருக்கிறோம். ஆந்திராவை சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் பதிமூன்று பேரை கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்களை […]