Categories
உலக செய்திகள்

போரில் இடிந்த கட்டிடத்தில் நிற்கும் உக்ரைன் மாணவர்கள்…. வைரலாகும் புகைப்படம்…!!!

உக்ரைன் நாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டு சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா 110 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் மக்கள் தங்கள் குடியிருப்புகளையும், குடும்பத்தினரையும் இழந்து தவித்து வருக்கிறார்கள். இந்நிலையில், வெடி குண்டு வீசப்பட்டதில் சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. போரில் நிலைகுலைந்து போன […]

Categories

Tech |