Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

13 மாணவிகளுக்கு தொல்லை…. வெளிவந்த அதிர்ச்சி தகவல்…. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை….!!

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை கைது செய்த நிலையில் மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் சைல்டு லைன் அமைப்பினர் சார்பில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் மாணவிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளனர். அப்போது 9, 10ஆம் வகுப்பு படிக்கும் […]

Categories

Tech |