Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…..!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.என் நிலையில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை 8 மாவட்டங்களிலும் கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இடைவிடாத மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், நாமக்கல், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் மேற்கூறப்பட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கானு பாருங்க….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக என்ற 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் நேற்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. கேரளாவில் கடந்த மே 18ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை வேலூர், திருப்பத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து,தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகக் கூடும் என்றும், அதனால் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பியதால் உபரி நீர் தெருக்களில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 13 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…. 2 மடங்கு உயர்த்த…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு ஏற்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. இதுல உங்க ஊர் இருக்கான்னு…. செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில நாட்களாகவே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12-ம் தேதி வேலூர், நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

13 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான முதல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. வெளுத்துப் போகும் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உட்பட 13 மாவட்டங்கள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் என்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்கள்… கட்டாயம் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை […]

Categories

Tech |