Categories
மாநில செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்….. இதுவரை 3.89 லட்சம் பேர் விண்ணப்பம்….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த 20ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி, +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர். இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3,89,969 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 2,86,564 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 13 லட்சம் தடுப்பூசி செலுத்தி…. ஆந்திரா புதிய சாதனை…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories

Tech |