குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவேஷ் பாய் ஆகாரி. இவர் தன்னுடைய 14 வயதான மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி பல கொடுமைகளை செய்து கொலை செய்துள்ளார். சிறுமிக்கு பழைய ஆடைகளை உடுத்தி வீட்டுக்குள்ளே யாகம் நடத்தியுள்ளார். பின்பு நாற்காலியில் அமர வைத்து கைகளை இறுக்கி கயிறால் கட்டியும், அசையவிடாமல் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்தி உள்ளார். தந்தையும், அவரது சகோதரரும் சிறுமியை கம்பு, வயர்களால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர், கரும்பு தோட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். தலைமுடியை முடிச்சு போட்டு, […]
Tag: 13 வயது சிறுமி
பிரிட்டனில் லிபர்டி பரோஸ்(14) என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஜிம்னாஸ்டிக் கலைஞர். இவர் தனது உடலை பின்பக்கமாக வளைத்து காலுக்குள் தலையை நுழைத்து நெஞ்சு பகுதி தரையில் படுமாறு செய்து அசைத்துவிட்டார். அதாவது ஒட்டுமொத்த உடலையும் பின்பக்கமாக வளைத்து உருண்டை ஆகிவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் வெறும் 30 நொடிகளில் இதனைபோல அவர் மீண்டும் மீண்டும் 11.5 முறை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து லிபர்டி பரோஸ் கூறியது, கின்னஸ் உலக […]
பாம்பு கடித்து இறந்த 13 வயது சிறுமியை மூன்று மாதங்களுக்கு முன் 78 வயதுடைய முதியவர் பலாத்காரம் செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவள்ளூரில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 78 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாம்புக்கடியால் இறந்த பிறகுதான், பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் தெரிய வந்தது, குற்றவாளி கைது செய்யப்பட்டார். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் தந்தையும், தாயும் முன்பே இறந்துவிட்டனர். சிறுமி செங்கல் […]
நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு இதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம்மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டிற்கு […]
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களின் 13 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயாரும் சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்பாக பழகி வந்தன குமாரி என்ற பெண் பணியாளர் ஒருவர் அந்த சிறுமியை தத்து எடுத்துக் கொள்வதாக கூறினார். […]
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் தமிழ்நாடு எல்லைப்பகுதியான தென்மலை அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொளிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆல்பின், புனலூரைச் சேர்ந்த மகேஷ், இவர்களுக்கு தப்பிக்க உதவி செய்த ஷிபிலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகளில் ஒருவர் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளனர். நள்ளிரவு வேளையில் சிறுமியின் வீட்டு அருகே சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். […]
மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுமியின் உடலில் உள்ள உறுப்புகள் 4 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 8ஆம் தேதி திடீர் என்று மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் செரிபரல் ஒய்டிமா எனப்படும் மூளை செயல்பாடு பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். […]
கனடாவில் 13 வயதாகின்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனட நாட்டில் பிராம்டனில் எமிலி வியாக்கஸ் என்ற 13 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் இவர் 22 ஆம் தேதியன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவருடைய தந்தை கூறியதாவது, எமிலிக்கு இருமல் பிரச்சனை இருந்ததோடு மட்டுமல்லாமல் சுவாசிப்பதற்கும் சிரமப்பட்டு நிற்கக்கூட முடியாமல் இருந்தார். அதன்பின் வீட்டினுடைய படுக்கையில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தாள். இதனையடுத்து நாங்கள் எமிலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை […]
ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக நிலவும் பசி மற்றும் பட்டினியால் 13 வயது நிறைவடைந்த சிறுமி 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. ஏமன் நாட்டில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா அதன் கூட்டணி நாடுகள் ஆதரவு அளிக்கும் ஏமன் அரசுக்கும், ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கண்களை கட்டிக்கொண்டு ரூபிக் கியூப் என்ற விளையாட்டை விளையாடி 13 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் சுஜித் அனுபமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றை அவர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த தம்பதிக்கு 13 வயதில் தனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். அந்த சிறுமி அதிவேக கற்றல் திறன் கொண்டவர். அம்மாநில கல்வித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று அவரது பதினோரு வயதிலேயே பத்தாம் […]
13 வயது சிறுமி ஒருவர் 5 நாட்களில் 3 முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி 5 நாட்களில் மூன்று முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 4ம் தேதி சிறுமியை கடத்தி சென்ற 7 பேர் கும்பல் இரண்டு நாட்கள் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சில நாட்களுக்குப்பின் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்ட […]
வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சில தினங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து இவ்வழக்கில் பத்திரிகையாளர், அரசியல் பிரமுகர், காவல் அலுவலர் போன்ற பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே கடுமையான உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் விமன் […]
சென்னையில் 15 வயது சிறுமியை 400 பேர் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் சகோதரி ஷாகிதா காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை […]
13 -வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 13 -வயது சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் சந்தியா உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர் . இந்த வழக்கில் 9-வது நபராக கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திரன் என்பவர் எண்ணூர் காவல் ஆய்வாளராக இருக்கும் தனது நண்பர் புகழேந்தியுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் […]
தர்மபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தாள்.அப்போது மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மப்பன் வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் குரல் கேட்டு குடும்பத்தினர் எழுந்து அவரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த […]
பாலக்கோடு அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பிக்கிலி நாயகன் அல்லி என்ற பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த காற்று கொள்ளையை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மபன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனடியாக சிறுமி அலறியதால், சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேஸ்புக் காதலனை பார்க்க மாணவியை அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை அடுத்துள்ள முக்கம் என்ற பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அந்த சிறுமிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நேரலகிரியை சேர்ந்த கூலித் தொழிலாளியான 22 வயதுடைய தரணி என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு […]
13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த சோளம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர் பிரியன். இவருக்கு 13வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும் ,2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பெற்றோர் இருவரும் விவசாய வேலைக்கு சென்றனர். வீட்டில் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பிகள் இருந்தனர். பின்னர் தம்பிகள் இருவரும் விளையாடச் சென்றனர். அதனால் பிற்பகல் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை […]
தனக்கே தெரியாமல் நடக்க இருந்த திருமணத்தை 13 வயது சிறுமி தைரியமாக தடுத்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. கொரோனா காலத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் திருமணங்களும் அடங்கும். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த பிரீத்தி எனும் 13 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு தெரியாமல் இருந்துள்ளது. மூன்று குழந்தைகள் உள்ள அந்த குடும்பத்தில் […]
திருச்சியில் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய்மாமன் அருள்பாண்டிக்கு தேனியில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அப்பெண் தனது காதலருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருள்பாண்டிக்கு 13 வயது சிறுமியுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு […]
உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, சென்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச் சென்றுள்ளார். நெடு நேரமாகியும் அவள் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை இருவர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை […]
மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தர்மகுலத்தை சேர்ந்தவர் தேவா, 22 வயதான இவர் செம்மனார் கோவில் பகுதியிலுள்ள தனது தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம், இந்நிலையில் தாத்தாவின் வீட்டருகே தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் சிறுமி பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் […]
ஆஸ்திரேலியாவில் 13 வயது சிறுமி பலமுறை தற்கொலை முயற்சி செய்து தற்போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெரோன் சேவேஜ் என்பவருக்கு கேடே என்ற 13 வயது மகள் உள்ளார். அச்சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிரே விழுந்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். அதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். பின்னர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட அச்சிறுமி இறந்து விடுவார் என மருத்துவர்கள் கூறியதால் தன் மனதை முழுவதுமாக நிலைப்படுத்திக் கொண்டு […]