Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு வினையானது….. 13 வயது சிறுவன் பலியான சோகம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் கோசர் மற்றும் நர்கீஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் 13 வயது மகன் நசீர் மின்விசிறியில் தொங்கிய துணியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதில் சிக்கி பலியானார். இதனைக் கண்டு அவரின் தாய் பதறிப் போனார். துணியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

13 வயது சிறுவன் தற்கொலை… வீடியோ கேமால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 40,000 பறிபோன காரணத்தினால் 13 வயது சிறுவன் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சகர்பூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கிருஷ்ணா. இவரது தந்தை மாவட்ட மருத்துவமனையில் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணாவின் தாயாரும் மாநில சுகாதாரத் துறையின் கீழ் செவிலியராக மருத்துவமனையில் பணியாற்றி […]

Categories
உலக செய்திகள்

13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… தாய் பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள Baton Rouge எனும் பகுதியை சேர்ந்த Alvah Davis ( 46 ) என்பவர் தனது 13 வயது மகனை இரண்டு மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிறுவனின் தாயார் தான் வீட்டில் இல்லாதபோது இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே Davis குறித்து நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. என்னவெல்லாம் நடக்கிறது.. விபச்சார விடுதிக்கு போன 13 வயது சிறுவன்.. நீதிமன்றத்தின் அறிவுரை..!!

ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய சிறுவன் விபச்சார விடுதிக்கு சென்று வந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய ஒரு சிறுவன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு விபச்சார விடுதிக்கு சென்று 23 வயது பாலியல் தொழிலாளியுடன் தவறான உறவில் இருந்திருக்கிறார். அப்போது அச்சிறுவன் தனக்கு 18 வயது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் விபச்சார விடுதியிலிருந்து சிறுவன் வெளியே வந்ததை அங்கு சோதனை பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்துவிட்டனர். எனவே சிறுவனிடம் விசாரித்தபோது அவருக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கித் தராததால் …! சிறுவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள ,காட்டுப்பாக்கம் அம்மன் நகர் மெயின் ரோடு பகுதியில், அஜித் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 13 வயதுடைய மகன் ராகுல்ராஜ் ,அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது  வீட்டில் மகன் ராகுல்ராஜ் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் தனியாக சென்ற 13 வயது சிறுவன்… கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்… என்ன காரணம்…?

பிரிட்டனில் 13 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரிட்டனில் 13 வயது சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு மான்செஸ்டரின் லாங்க்ஸைட் என்ற பகுதியில் அமைந்துள்ள கார் நிறுத்தும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்ட 13 வயது  […]

Categories

Tech |