Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை சட்டமன்ற தொகுதியில்… இவங்க தான் போட்டியிட போறாங்க… இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

நாகை சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதையடுத்து 20-ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் நாகை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை காரைக்குடி சட்டமன்ற தொகுதியில்…. இவங்க தான் போட்டியிட போறாங்க….. இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

தேர்தலில் போட்டியிட சிவகங்கை காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர்களாக 13 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எச்.ராஜா உள்ளிட்ட 26 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் வேட்புமனு பரிசீலனையில் தள்ளுபடி செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்குவதற்கு நேற்று தான் கடைசி நாளாகும். இந்நிலையில் நான்கு பேர் தங்களுடைய வேட்பு மனுவை […]

Categories

Tech |