கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 13 செயலிகள் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டராய்டு பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் போனில் நிறுவியிருந்தால் உடனே நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலிகள்:- Junk Clean, Cool Clean, Strong Clean, Meteor Cleaner, EasyCleaner, Power Doctor, Super Clean, Full Clean, Fingertip Cleaner, Quick Cleaner, Keep Clean, Windy Clean, Carpet Clean ஆகியவை ஆகும்.
Tag: 13 Apps
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |