Categories
மாநில செய்திகள்

13,000 பணியிடங்கள்…. ஜூலை 1 முதல் நியமனம்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.13,000 வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |