Categories
அரசியல் மாநில செய்திகள்

10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தொழில்துறை முதலீட்டில் தமிழக மிக வேகமாக முன்னேறி வருகின்றது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை முதலீட்டில் தமிழக மிக வேகமாக முன்னேறி வருகின்றது. கடந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. […]

Categories

Tech |