Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா சொதப்பல்… இலங்கை அணிக்கு 133 ரன்கள் இலக்கு…!!!

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இலங்கைக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்களும், பின்னர் விளையாடிய தேவ் தத் படிக்கல் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். […]

Categories

Tech |