Categories
மாநில செய்திகள்

135-வது மாரத்தான் போட்டி…. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தனது 135 -வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் தனது 135-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளார். இவர் தனது குழுவுடன் 21.1 கி.மீ தூரம் ஓடியுள்ளார். இவர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வருகிறார். இதுவரை 2, 850 கி.மீ தூரத்திற்கும் மேலாக ஓடியுள்ளார். இவர் மாதந்தோறும் மாரத்தான் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வார். […]

Categories

Tech |