Categories
தேசிய செய்திகள்

அதிகாலை நடந்த பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய கார்… தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உடல் நசுங்கி பலி!

கர்நாடகாவில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பும் போது இரண்டு கார் நேருக்கு நேர் மோதியதில் கிருஷ்ணகிரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் (dharmasthala) உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாப பலி!

பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். பிரேசிலின் வடக்கு மாநிலமான அமாபாவில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரு பெரிய படகில் சென்றுள்ளனர்.அப்போது, அமேசான் ஆற்றில் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று  கூறப்படுகிறது. மேலும் 28 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் பாதுகாப்பு படை அதிரடி… 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதன் காரணமாக அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களின் பிடியில் உள்ள கிராமங்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், அங்குள்ள பெல்ஹம் மாகாணத்தில் இருக்கும்  ஜர்-இ-குஷக் பகுதியில் பாதுகாப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் தலிபான் அட்டூழியம்… 13 பாதுகாப்பு படை வீரர்கள் பலி..!!

ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் குந்தூஸ் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு தங்கியிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள், அவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் அங்கு வைத்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரியில் படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை…. சோகத்தில் பிரதமர் மோடி..!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். இதையடுத்து தகவலறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி படகு விபத்தில் 13 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ.10,00,000 லட்சம்”… முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு..!!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். […]

Categories

Tech |