Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ரசிகர்கள் மத்தியில் விளையாட ஆர்வமுடன் இருக்கிறேன் …. கேப்டன் மோர்கன் ….!!!

ரசிகர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் . 14 – வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பார்வையாளர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்,” நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது….”ஷாருக்கான் கொடுத்த தைரியம்”….! மனம் திறந்த ‘வருண் சக்கரவர்த்தி’…!!!

14வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 14வது ஐபில் தொடர் நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணியை சேர்ந்த பந்து வீச்சாளரான வருண்  சக்கரவர்த்திக்கு, முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதே அணியை சேர்ந்த சந்தீப் வாரியருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சென்னை , டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் […]

Categories

Tech |