Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… ரூ. 14,00,00,000 வசூல்… கல்லாகட்டிய கோவில் குத்தகை பணம் …!!

தமிழகத்தில் கோவில்களில் கணினிவழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு இதுவரை 14 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இணைய வழி முறையில் 5,720 கோவில்களில் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. கணினி மூலம் வாடகை குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள், வழக்கும் போல் கோவில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதியினை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடகை வசூல் மையம் அமைக்க […]

Categories
உலக செய்திகள்

பிச்சை தான் எடுத்தாரு….. வங்கி கணக்கில் ரூ.14 கோடி….. இலங்கையில் நடந்த வினோதம் …!!

இலங்கையில் பிச்சை எடுப்பவரின் வங்கிக்கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டு அதுபற்றிய தகவல் வெளிவந்துள்ளது இலங்கை கொழும்பு புறநகர்ப் பகுதியில் பிச்சை எடுப்பவர் ஒருவரது வங்கி கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யும் மர்வின் ஜானா என்பவருக்கு உரிய பணமே அந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டு உள்ளது. பிட்சைகாரரின் பெயரில் அத்திடிய தனியார் […]

Categories

Tech |